நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சினால் வழங்கப்பட்ட Packaging Sealer Machine ஆனது இன்று மண்முனை வடக்கு விதாதா தொழில் முயற்சியாளர்களுக்கு பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.