மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு 02.01.2023 காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
1இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் அரச நிர்வாக சுற்றறிக்கைக்கமைவாக(30/2022) சேவை உறுதியுரையும் செய்துகொண்டனர்.
2
 
3
"நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" எனும் தொனிப்பொருளுக்கமைவாக பிரதேச செயலாளரினால் உரையாற்றப்பட்டு பதவியணி நலன்புரிச் சங்கத்தினால் பால்ச்சோறும் வழங்கப்பட்டு இப்புது வருட நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
4
 
5
6
 

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top