மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 20.01.2023 அன்று பொங்கல் விழா நிகழ்வானது பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஒவ்வொரு கிளைக்குமென தனித்தனி பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு வெவ்வேறு வகையான பொங்கல் செய்து இந்நிகழ்வானது சிறப்பாக கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















