மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பும் சேவை நலன் பாராட்டும் நிகழ்வானது 28.05.2024 டேபா மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
1. திருமதி.அற்புதமலர் வில்வராசா - SDO
2. திருமதி.கலா மதி சாந்தலிங்கம் - SDO
3. திருமதி.கயல்விழி சிவப்பிரகாசம் - MSO - I
4. திருமதி.சாந்தகுமாரி மகேந்திரன் - MSO-1
5. திருமதி.மிதுனா கோகுலராஜ் - SDO















