

மேற்படி வேலைத்திட்டமானது சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 இளைஞர்களுக்கு பயிற்சியானது Hightec Lanka International Vocational and Technical Training Institiute (Pvt) Ltd நிறுவனத்தால் 2018-09-27 தொடக்கம் 2018-11-30 ஆம் திகதி வரை நடைபெற்றது.
பயிற்சியினை பூர்த்தி செய்த இளைஞர்களுக்கான சான்றிதழ் பிரதேச செயலாளர் திரு. மாணிக்கவாசகர் தயாபரன் அவர்களினால் 10-12-208 ஆம் திகதி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைமை முகாமையாளரின் பங்கு பற்றுதலுடன் வழங்கப்பட்டது.











