மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கான வருடாந்த இரத்த தான முகாம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி டெபா மண்டபத்தில் நடைபெற்றது.

b0

b1

b2

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில்  இரத்த  பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இவ் இரத்த தான முகாம் இடம் பெற்றது .

b3

b4

b5

இவ் இரத்த தான  முகாமில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர்    திரு  விவேகானந்தன்  மற்றும்   தாதிய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

b7

இதன்போது ஏராளமான  பிரதேச செயலக   உத்தியோகத்தர்கள் , கிராமசேவையாளர்கள்   பொது மக்கள் எனப்  பலர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.

News & Events

23
மே2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
மே2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

குடியுரிமை சாசனம்

Scroll To Top