மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாலர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக 29.04.2024 மண்மனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலகத்தின் சிறுதொயில் முயற்சி அபிவிருத்தி  பிரிவின் ஏற்பாட்டில் "மட்டு முயற்சியான்மை - 2024 Super Fair" எனும் கண்காட்சியும் விற்பனையும் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.


exx1

ex1

ex2

ex3

ex4

ex5

ex6

ex7

ex8

ex9

The Samurdhi Abimani Trade Event was held on April 8, 2024, at Kokkuvil. Its main purpose is to showcase the products of the industrialists, give them a better place in the market, and provide products for the upcoming April New Year in one place at low prices.

IMG 20240404 WA0000

IMG 20240408 WA0001

IMG 20240408 WA0002

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சித்திரைப் புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழாவானது 25.04.2024 ம் திகதி வெபர் மைதானத்திலும் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.

1

2

இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்பரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

3

4

இதில் எல்லே, கிரிக்கட், மாவுக்குள் காசு எடுத்தல், தேசிக்காய் ஓட்டம் ,சாக்கு ஓட்டம், வேக நடை ஆண்கள், பெண்கள்,கயிறு இழுத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், தொப்பி மாற்றுதல் ,நிலை தடுமாறுதல், அஞ்சல் ஓட்டம் போன்ற  விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.

5

6

இவ்விளையாட்டு போட்டியில் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர், கிராம சேவை  நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட சக அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

8

9

இதில் கணக்காளர் தலைமையிலான Yellow அணியானது 82 புள்ளிகளைப் பெற்று முதலிடமும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையிலான Green(57), Blue(45)   முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

10

12

இதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மண்முனை பிரதேசசெயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடந்து முடிந்த போட்டிகள் அடிப்படியில் முதல் இடத்தினை New Koddamunai விளையாட்டுக்கழகம் 10 தங்கம் 02 வெள்ளி 01 வெண்கலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . இரண்டாவது இடத்தினை மண்முனை வடக்கு நலன்புரி விளையாட்டு கழகம்  08 தங்கம் 08 வெள்ளி  01 வெண்கலம் பதக்கங்கள் பெற்றதுடன் கடல் மீன்கள் விளையாட்டு கழகம் 04 தங்கம் 04 வெள்ளி 03 வெண்கலம் பதக்கங்கள் பெற்றுள்ளன.இவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் 25.04.2024ம் திகதி நடைபெற்றது.

 14

 16

The annual blood donation camp for the Manmunai North Divisional Secretariat was held on April 8, 2024, at Derba Hall. This blood donation camp was held to address the shortage of blood in the blood bank of the Batticaloa Teaching Hospital.

b0

b1

b2

b3

In this blood donation camp, Dr. Vivekanandan, in charge of the Blood Bank of Batticaloa Teaching Hospital, and the medical officers and employees participated in the blood collection.

b4

b5

b6

b7

During this, many people, like divisional secretariat officials, Grama Nildhari, and the general public, participated and donated blood.

News & Events

23
මැයි2025
அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

அலுவலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம்-2025

பிரதேச செயலக  உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 22.05.2025 ...

16
මැයි2025
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட  பயிற்சிப் பட்டறை -2025

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்ட பயிற்சிப் பட்டறை -2025

மண்முனை வடக்கு பிரதேச செயலக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான...

Scroll To Top