Education
January 1st Week

----------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------




Updated on 08.01.2024
January 2nd Week
இம்முறை க.பொ.த(உ/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு பயிற்சி நெறிகள் நடைபெறவுள்ளது. இப் பயிற்சி நெறியில் ஆங்கில மொழி, தொழில் வழிகாட்டல், தகவல் தொழில் நுட்பம் போன்ற பாட நெறிகள் மாசி மாதம் தொடக்கம் 3 மாதங்கள் நடைபெறவுள்ளது.
இவை தொடர்பான மேலதிக தகவல்களை உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள் தங்களது பாடசாலை அதிபர்கள் அல்லது பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் மேலும் விண்ணப்பங்களை பின்வரும் Google form ஊடாக அல்லது QR குறியீட்டை Scan செய்து பூரணம் படுத்தலாம். மாணவர்கள் இச் செயற்திட்டத்தில் இணைந்து கொள்வது தங்களது எதிர்கால தொழிற்கல்வி க்கு வழிவகுக்கும்.
Link -
https://docs.google.com/.../1FAIpQLScnvbBB0hl.../viewform...

January 3rd Week
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரியில் 2024 ம் கல்வியாண்டுக்கு கீழ்வரும் ஒவ்வொரு கற்கைநெறிகளுக்கும் க.பொ.த (சா/த) சித்தியடையாத 20 மாணவர்களை மேலதிகமாக அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம்.
இக் கற்கை நெறிகளை பூர்த்தி செய்வோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை Skill Labour ஆக கூடிய சம்பளத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
இலவசமாகவும் மாதாந்தம் 4000/=ரூபா புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கியும் நடாத்தப்படுகின்ற இக்கற்கை நெறிகள் தொடர்பான விழிப்புணர்வை கல்விச்சமூகத்தில் உள்ள அதிகாரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் இதை ஒரு சமூக கடமையாக கருதி உங்கள் பாடசாலையில் கற்ற மாணவர்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுமாறு அன்பான வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அனுமதிகள் ஜனவரி 31 ம் திகதி வரை இடம்பெறும்.




{/slider}
February 3rd Week
SHORT COURSES
The Open University of Sri Lanka (OUSL)
Admission for Short Courses 2024
Full Details: https://reginfo.ou.ac.lk/applyonline/
01. English for Employment - 20 Sundays
02. Human Resource Management (HRM) (Online) - 16 Weeks
03. Professional Computer Applications - 6 Months (Sundays)
04. Graphic Designing (Online) - 4 Wednesdays / Fridays
05. Professional Web Designing (Online) - 4 Months
06. Video Production - 8 Saturdays
07. Digital Marketing (Online) - 18 Weeks
08. Effective Use of AutoCAD for Engineering Drawings (Online) - 60 Hours
09. Introduction to Workshop Practice - 7 Days
10. Event Management (Online) - 10 Weekends
11. Capacity Development for SLEAS Officers (Online) - 5 Months
12. Online Tutoring and Mentoring (Online) - 10 Weeks
13. News and Feature Article Writing - 6 Sundays
14. Listening and Speech in English - 3 Months
15. German Language for Nurses (Online / Onsite) - 6 Months
16. Teaching Children with Learning Disabilities (Online) - 10 Weekends
17. Python for Beginners (Online / Onsite) - 4 Months
18. Certificate of Completion in Computer Literacy - 15 Weeks
• Online Application / Application Form
Full Details:https://reginfo.ou.ac.lk/applyonline/
• List of OUSL - Regional Centres
01. OUSL - Anuradhapura
02. OUSL - Badulla
03. OUSL - Batticaloa
04. OUSL - Colombo
05. OUSL - Jaffna
06. OUSL - Kandy
07. OUSL - Kurunegala
08. OUSL - Matara
09. OUSL - Ratnapura
• List of OUSL - Study Centres
10. OUSL - Ambalangoda
11. OUSL - Ambalantota
12. OUSL - Ampara
13. OUSL - Bandarawela
14. OUSL - Galle
15. OUSL - Gampaha
16. OUSL - Hatton
17. OUSL - Kalutara
18. OUSL - Kegalle
19. OUSL - Kilinochchi
20. OUSL - Monaragala
21. OUSL - Polonnaruwa
22. OUSL - Puttalam
23. OUSL - Trincomalee
24. OUSL - Mullaitivu
25. OUSL - Mannar
26. OUSL - Matale
27. OUSL - Vavuniya
Full Details: https://reginfo.ou.ac.lk/applyonline/























































