"Clean Sri Lanka " நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்(18.03.2025) மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி. சிவப்ரியா வில்வரட்ணம் அம்மணியின் தலைமையில் உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் , ஏனைய உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மிக சிறப்பான முறையில் நடைபெற்ற மாபெரும் சிரமதான பணி.





















