குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுதிட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் , 11.10.2022 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நிறைவடைந்த வீடு உரியவருக்கு கையளிக்கப்பட்டது.
இவரிற்கான காணி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு அகிம்சா நிறுவனத்தின் நிதி உதவியில் WWDF நிறுவனம் ஊடாக வீட்டுதிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டது.



















