மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 13.10.2022 அன்று தேவநாயகம் மண்டபத்தில் நடாத்தப்பட்ட Colours Award - 2022 நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உற்பத்தி திறன் போட்டியில் 3வது இடத்தை பெற்றுக்கொண்டமைக்கான விருது வழங்கி வைக்கப்பட்டது.


13.10.2022 திகதி நாவற்குடா கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் போதைப் பொருள் பாவனை, சமுதாயம் சார் சீர்திருத்தம், அனர்த்த நிவாரண சேவை, தொழில் வழிகாட்டல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு.



Arassawa Program was held on 10th October 2022 at Divisional Secretariat Manmunai North

(Sri Lanka Social Security Board) A Pension Book is handed over to the Pensioner by the Divisional Secretary at the Manmunai North Divisional Secretariat

Bt/Kannaki M.V Student who passed the Grade 5 Scholarship Examination received a cheque from the Deputy Director of Planning(DSMN)

Bt/Kannaki M.V Student who passed the Grade 5 Scholarship Examination received a cheque from the Assistant Divisional Secretary(DSMN)








07.10.2022 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சத்துறக்கொண்டான் சர்வோதயா முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்கினை மேம்படுத்துவதற்காக இலைக்கஞ்சி வழங்கப்பட்டதுடன், பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு போசணை உணவு தொடர்பான விழிப்புணர்வும் மூலிகை கன்று நடுகை நிகழ்வும் இடம்பெற்றது. இன் நிகழ்வை ஆயுர்வேத சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் நிகழ்த்தினார்.




















